அப்ஸரா ரெட்டி சென்னை நகரம் நடுநிசி இரவில் எப்படி இருக்கிறது என்று தனது காரில் சென்று பார்த்ததை பகலில் சென்று பார்த்திருந்தால் ஒருவேளை மிக மிக அதிக அளவு வாடகை கொடுத்து அதற்கு சிறிதும் தகுதி இல்லாத வீடுகளில் வாழும் திருநங்கைகளைப் பார்த்திருக்கலாம். வேலை வேண்டி பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தும் திருநங்கைகளைப் பார்த்திருக்கலாம். தங்களுக்கான …